மந்தையில் சேரா ஆடுகளே

மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாார் திருச்சபையே – மந்தையில்
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு நடத்திடுவார்

1. காடுகளில் பல நாடுகளில்
என் ஜனம் சிதறுண்டு சாகுவதா?
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை? – மந்தையில்

2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவர்
இது ஆண்டவர் கட்டளை கழ்ப்படிவர்- மந்தையில்

3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
அதை உன்னிடம் கேட்கிறேன் – தரவேண்டும்- மந்தையில்



manththaiyil sera aadukale

manththaiyil sera aadukale
engkilum kodi kodi unde
sinththaiyil aanma baram konde
theduvom vor thiruschabaiye – manththaiyil
azaikkirar iyesu
avaritam pesu nadaththiduvar

1. kadukalil pala nadukalil
en janam sidharundu sakuvatha?
padupadden adharkakavume
theduvor yar en aadukalai? – manththaiyil

2. sollabpaddiradha itangkal undu
ennai angku solla ingku aadkal undu
azaibbub petrror yarum purabpaduvar
ithu aandavar kadtalai kazhbpadivar- manththaiyil

3. enakkayb pesita navu vendum
ennaippol alainththita kalkal vendum
ennil anbukura aadkal vendum
athai unnitam kedkiren – dharavendum- manththaiyil